Advertisement

ஓட்டுநர்கள், புகைப்படக் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை அரசு காக்க வேண்டும்: கமல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஓட்டுநர்கள், புகைப்படக் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை அரசு காக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.


Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ புகைப்படக்கலைஞர்கள், டாக்ஸி/ வேன் ஓட்டுநர்கள் என 20 இலட்சம் பேர் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். கடன் கட்ட அவகாசம் சந்துவிட்டு, அதற்கு வட்டி போட்டு சுமையேற்றப்படுகிறது. மன அழுத்ததில் இருக்கும் அவர்களை காக்க என் தொழிலாளரணி முனைந்துள்ளது. அரசின் உதவியும் அவசியம்” என்று கூறியுள்ளார்

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement