தருமபுரி : காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் சடலமாக மீட்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தருமபுரி அருகே 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஒட்டர்திண்ணை கிராமத்தை சேர்ந்தவர் விஜி(24). இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அதேப்பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

image


Advertisement

இந்நிலையில் இன்று கும்மனூர் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து பஞ்சப்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்துகிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement