ஆடு பாம்பே… விளையாடு பாம்பே! சிலிர்க்க வைத்த வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இரண்டு பாம்புகள் சண்டையிட்டு விளையாடும் வீடியோ டிவிட்டரில் வைரல் ஆகிவருகிறது. இந்திய வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பாம்புகளின் விளையாட்டுத்தனமான சண்டை வீடியோவை வெளியிட்டு, இவை ’எலிப்பாம்புகள்’ என்று கூறியிருக்கிறார்.


Advertisement

image

 ஒரு சிற்றோடையில் நீந்தும்போது இரண்டும் பிண்ணிக்கொண்டு சண்டையிட்டுக் கொள்கின்றன. தண்ணீருக்குள் இருக்கும்போது அந்த சண்டைக் காட்சி தெரியவில்லை. தண்ணீரிலிருந்து வெளியில் வந்தபிறகுதான் தெரிந்தது. மேலும், அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவுக்கு, ‘இது சண்டையிட்டுகொள்ளும் காட்சி அல்ல.  ‘இனப்பெருக்கத்திற்கான நிகழ்வு’ என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள். ஆனால், அதற்கு பதில் அளித்த வனத்துறை அதிகாரியோ, “இது இனப்பெருக்கத்துக்கான நிகழ்வு அல்ல. இது, விளையாட்டுத்தனமாக நடந்த சண்டை” என்று குறிப்பிட்டுள்ளார். இன்னும் பலரும் வீடியோவை பார்த்து வியந்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement