மச்சான் தோனி: பிராவோ குஷி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களை, அந் நாட்டு அணியில் இடம்பெறாத ஆல்ரவுண்டர் வெய்ன் பிராவோ சந்தித்துள்ளார். வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த டோனி, ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பான்ட் ஆகியோரிடம் அவர் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர். டோனியும், பிராவோவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒன்றாக ஆடியவர்கள். ஐபிஎல் போட்டியின் போது அவர் போட்ட டான்ஸ் மறக்க முடியாது.
இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து பிராவோ, ’மச்சான் டோனியை, வெஸ்ட் இண்டீசில் சந்தித்ததில் மகிழ்ச்சி. இரண்டு அணிகளும் சிறப்பாக் செயல்பட வாழ்த்துகள்’ என்று டிவிட்டரில் கூறியுள்ளார்.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement