ஆதரவற்ற பெண்ணிற்கு நேரில் சென்று உதவிய மாவட்ட ஆட்சியர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆதரவற்ற பெண்ணிற்கு நேரில் சென்று உதவிய மாவட்ட ஆட்சியர். மாதம் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கவும் இலவச வீடு கட்டித்தரவும் வட்டாட்சியருக்கு உத்தரவு.


Advertisement

வேலூரை அடுத்த ரங்காபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருந்த வீட்டில், கணவரை இழந்த ஆதரவற்ற நிலையில், கலைவாணி என்ற பெண்ணும் அவருடைய 11 வயது மகளும் வசித்து வந்தனர்.

image


Advertisement

image 1
இதையறிந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று நேரில் சென்று ஆதரவற்ற நிலையில் வீடு இல்லாமல் இடிந்த வீட்டில் வசித்து வந்த கலைவாணி மற்றும் அவரது 11 வயது சிறுமியை பார்த்து விசாரித்து அவர்களுக்கு தற்போதைக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் துணிகளை வழங்கினார்.

image

image 2
மேலும் கணவரை இழந்துவாழும் விதவைகள் நல்வாழ்வு திட்டத்தில் கீழ் மாதம் ரூ1000 உதவித்தொகைக்கான உத்தரவையும் வழங்கினார். மேலும் இவருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர வேலூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.


Advertisement
loading...
Related Tags : வேலூர்Vellore

Advertisement

Advertisement

Advertisement