எம்.பில் படிப்புகள் நிறுத்தம் : புதிய கல்விக் கொள்கையில் அறிவிப்பு

Higher-Education-secretary-said--M-Phil-Courses-stopped-by-New-Education-Policy

எம்.பில் படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையின்படி அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வரும் உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே, புதிய கல்விக்கொள்கையின் படி எம்.பிச் படிப்புகள் நிறுத்தப்படுவதாக தெரிவித்தார்.

அத்துடன் இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்றும், தொன்மையான மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித்துறைக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துக்கொண்டார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement