Advertisement

”மயானத்திற்கு செல்ல பாதை இல்லை” இறந்தவரின் சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருப்பத்தூர் அருகே சுடுகாட்டுக்குச் செல்லும் வழியை தனிநபர் ஆக்கிரமித்ததால் சாலையில் சடலத்தை வைத்து போராட்டம்.


Advertisement

திருப்பத்தூர் அடுத்த பொம்மிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அத்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்ற 75 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் பாம்பாற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டில் காலம் காலமாக இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்து வந்துள்ளனர்.

image


Advertisement

image
தற்போது சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலி அமைத்துள்ளதால் சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லையென ஆக்கிரமிப்பை அகற்றி வழிபாதை அமைத்து தரக்கோரி சடலத்தை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

loading...
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement