[X] Close

தமிழ்இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு மாதம் 2000 உதவித்தொகை–தமிழ்ப்பல்கலைக்கழகம் அறிவிப்பு

Subscribe
tamil-university-announces-2000-stipent-per-month-for-post-graduate-tamil-literature-students

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முதுநிலை தமிழ் இலக்கியம் மற்றும் ஒருங்கிணைந்த முதுநிலை தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் மாதம் இரண்டாயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழ்ப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


Advertisement

முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் இப்பல்கலைக்கழகத்தில் நடந்துவருகிறது. மேலதிக தகவல்களைப் பெற www.tamiluniversity.ac.in என்ற இணைய முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close