நாளை மறுநாள் பிளஸ் 1 தேர்வு ரிசல்ட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


Advertisement

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “11 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (ஜூலை 31 ஆம் தேதி) வெளியிடப்படும். அதேபோல் கடந்த 27 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மறுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளும் ஜூலை 31 ஆம் தேதி வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement