கேரளாவில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதால். மாநிலத்தின் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Advertisement

image

அதேபோல தமிழகம் புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களிலும். டெல்லி, மத்திய பிரதேசம், உத்ரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்தாகவும் அறிவித்துள்ளது.


Advertisement

image


தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் 50-60 கிமீ வேகத்திலும் வங்கக்கடல் பகுதியில் 40-50 கிமீ வேகத்திலும் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும் தென்மேற்கு அந்தமான் கடல்பகுதி, குமரி கடல்பகுதி, மற்றும் கேரளா கர்நாடகா கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

loading...
Related Tags : கேரளாKerala

Advertisement

Advertisement

Advertisement