‘எனக்கான வாய்ப்பு கிடைக்க என் பெற்றோரே காரணம்’ நெப்போட்டிஸம் குறித்து ஸ்ருதி ஹாசன் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய சினிமாவில் தற்போது வைரலாக விவாதிக்கப்பட்டு வருகின்ற விஷயம் நெப்போட்டிஸம். 


Advertisement

image

ஒவ்வொரு நாளும் சினிமா துறையை சார்ந்தவர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வரும் சூழலில் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் நெப்போட்டிஸம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 


Advertisement

image

துறைக்குள் நான் வர காரணமே எனது பெற்றோர்கள் தான். அப்பாவும், அம்மாவும் இந்த துறையில் இருந்ததால் எனக்கான ஆரம்பகட்ட வாய்ப்புகள் கிடைக்க எனக்கு உதவியது. அதை நான் ஒப்புக்கொண்டாக வேண்டும். இருந்தாலும் பெற்றோர்களின் பெயரை வைத்துக் கொண்டு ஒருவர் சினிமா துறைக்குள் நுழைவது எளிது, ஆனால் அதை மட்டுமே வைத்துக் கொண்டு இங்கு நீண்ட நாட்களுக்கு காலம் தள்ள முடியாது. தனிப்பட்ட திறமை இருந்தால் தான் ஒருவரால் நிலைத்து நிற்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார். 

image


Advertisement

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி, பாடல்களும் பாடுவார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement