தென்காசி: குளத்தில் மிதந்த 15 வயது மாணவனின் சடலம் - தற்கொலையா? என போலீஸ் விசாரணை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தென்காசியில் குளத்தில் இருந்து 15 வயது மாணவன் சடலமாக மீட்பு.


Advertisement

தென்காசி நடு பல்க் அருகே ஆறுமுகம் என்பவர் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவரது மகன் சந்துரு, தென்காசி அருகே உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் வெளியே சென்ற மாணவன் நேற்று மாலைவரை வீட்டிற்கு திரும்பவில்லை.

image


Advertisement

image 1
நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் சந்துருவின் குடும்பத்தினர் இன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் மாணவனை தேடிவந்தனர். இந்நிலையில் இன்று மதியம் தென்காசியில் உள்ள குளத்தில் உடல் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றினர்.

image

image 2
விசாரணையில் அந்த உடல் காணாமல் போன 15 வயது மாணவன் சந்துருவின் உடல் என தெரியவந்தது. உடலை கைப்பற்றிய காவல்துறையினர் இந்த சம்பவம் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில்; விசாரணை செய்து வருகின்றனர்


Advertisement
loading...
Related Tags : தென்காசிTenkasi

Advertisement

Advertisement

Advertisement