தமிழக மகிளா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வழக்கறிஞர் ஆர்.சுதா நியமனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக மகிளா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வழக்கறிஞர் ஆர்.சுதா நியமிக்கப்பட்டுள்ளார். அதனை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Advertisement

imageimage

“தமிழக மகிளா காங்கிரஸ் கமிட்டி தலைவராக வழக்கறிஞர் ஆர்.சுதாவை நியமிக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அனுமதி கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து ஆர்.சுதா அந்த பணியை கவனிப்பார்” என தெரிவித்துள்ளார் அவர். 


Advertisement

image

இதே போல லட்சத்தீவு மகிளா காங்கிரஸ் கமிட்டி தலைவியாக செல்வி சஜிதா நியமிக்கப்ட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement