என்ன இது கீர்த்தி சுரேஷா ! வைரல் ஆகும் மேக்அப் இல்லாத போட்டோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இன்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் துளியும் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர் ஒர்க் அவுட் முடித்துவிட்டு எடுத்த போட்டோ என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement

image

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’மகாநடி’ மூலம் சிறந்த நடிப்பை வழங்கி தேசிய விருது வென்றவர், தற்போது தெலுங்கு படமான ‘மிஸ் இந்தியா’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா, இப்படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து மெலிதானவரைப் பார்த்த நெட்டிசன்கள் கீர்த்தி சுரேஷ் புஷ்டியாக இருந்தால்தான் பிடிக்கும் என்று ட்விட்டினார்கள். தற்போது இவரின் மேக்கப் இல்லாத புகைப்படமும் வைரலாகிக்கொண்டிருக்கிறது.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement