இந்தியாவில் பப்ஜிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது முதல் நெட்டிசன்கள் ட்விட்டரில் பப்ஜி குறித்த ட்ரோல்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியா சீனாவிற்கு இடையே எல்லைப்பிரச்னை தொடர்ந்து வந்ததையொட்டி சீனா இந்தியாவின் மீது சைபர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையிலும், தகவல் பாதுகாப்பு நலன் கருதியும் இந்தியா சீனாவிற்கு சொந்தமான டிக்டாக் உட்பட 59 ஆப்களுக்கு இந்தியாவில் தடை விதித்தது. இதற்கு பதிலாக சிங்காரி உட்பட பல ஆப்கள் சந்தையில் களமிறக்கப்பட்டன. இருப்பினும் டிக்டாக் மீது அதிமோகம் கொண்ட சிலர் டிக்டாக்கை மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் சீனாவிற்குச் சொந்தமான 295 ஆப்களுக்கு இந்தியாவில் தடைவிதிக்க தகவல்தொழில் நுட்பத் துறை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாயுள்ளது. இதில் இளைஞர்களிடம் மிகப் பிரபலமாக இருக்கும் பப்ஜி மற்றும் சிலி ஆப்களும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.இந்தச் செய்தி வெளியானது முதலே நெட்டிசன்கள் ட்விட்டரில் பப்ஜி தடை குறித்த ட்ரோல்களை வெளியிட்டு கிண்டல் செய்து வருகின்றனர். இதன் மூலம் பப்ஜி இந்திய ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
#PUBG is going to ban I India !!
*Free fire Players pic.twitter.com/V7rXWcpdUR — ADARSHwadiMEMES (@ADARSHwadiMEMES) July 27, 2020
Le Indian PUBG Streamers Right Now :@CarryMinati #PUBG pic.twitter.com/GaFnpDjcIh — Abhishek Mishra (@ProudToBePahadi) July 27, 2020
*GOVERNMENT ANNOUNCED*
#pubgban #pubg
Me.. My parents pic.twitter.com/uIq3oRyEv2 — Crazy Pappu (@crazy_pappu) July 27, 2020
To all the #PUBG fans.... pic.twitter.com/y4Gydczl3f — Namita Handa Jolly (@namitahanda) July 27, 2020
PUBG is going to be banned by govt of India as another #ChineseAppsBanned
Meanwhile PUBG players of India --
#PUBG pic.twitter.com/SwwWPpxa0j — Abhishek Mishra (@ProudToBePahadi) July 27, 2020
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி