Advertisement

கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவீதம் உயர்வு - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்துவந்த நிலையில், குணமடைவோரின் எண்ணிக்கு 88 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும், அங்கு பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை சனிக்கிழமையன்று 87.29 சதவீதமாக இருந்தது. ஞாயிறன்று 87.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை 5.56 சதவீதத்தில் இருந்து 6.13 சதவீதமாக உயர்ந்துவருகிறது.


Advertisement

image

சில நாட்களாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதால், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பொருளாதார இழப்புகளில் இருந்து மீட்பதற்கான திட்டங்களை ஆம் ஆத்மி அரசு அறிவிக்கவுள்ளது. பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் அதுதொடர்பான ஆலோசனைகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுவருகிறார்.

 


Advertisement
loading...
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement