கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கந்த சஷ்டி கவசம் சர்ச்சை வழக்கில் கைதாகியுள்ள கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் பாய்ந்தது.


Advertisement

கந்த சஷ்டி கவச பாடலை இழிவுபடுத்திய புகார் தொடர்பாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் முதலில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சுரேந்திரன் உட்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் கறுப்பர் கூட்டம் யூடியூப்பில் உள்ள வீடியோக்கள் அனைத்தையும் போலீசார் நீக்கினர்.

கந்தசஷ்டியை கொச்சைப்படுத்திய ...


Advertisement

இதனைத்தொடர்ந்து செந்தில்வாசனையும் சுரேந்திரனையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர். ஆனால் செந்தில் வாசனை மட்டும் 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சுரேந்திரனை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், சென்னை மாநரக காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் பாய்ந்தது.

loading...

Advertisement

Advertisement

Advertisement