சூப்பர் ஸ்டாரின் எந்திரன், இளைய தளபதியின் தெறி, மெர்சல், பிகில், மாஸ்டர் உள்ளிட்ட படங்களிலும் தனுஷின் புதுப்பேட்டை, வடசென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் வில்லனாக நடித்துள்ளவர் நடிகர் சாய் தீனா. இவர், தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று காலையில் ஸ்டைலிஷ் லுக்குடன் பகிர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தனது ஸ்டைலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளவர், ”எல்லாவற்றிற்கும் ஒரு அழகு இருக்கிறது. ஆனால், அதைனைப் பார்ப்பதில்லை” என்று கூறியிருக்கிறார். பெரும்பாலான படங்களில் வில்லனாக லுங்கியுடன் வரும் சாய் தீனா, இப்புகைப்படத்தில் ஆஃப் ஒய்ட் கலரில் கோட் ஷூட்டுடன் ஸ்டைலிஷாக இருப்பது பாராட்டுகளைக் குவித்துள்ளது. மேலும், படத்தில்தான் சாய் தீனா வில்லன் நடிகர். ஆனால், நிஜத்திலோ ஹீரோ. கொரோனா சூழலில் ஏழ்மையான 250 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசியுடன் சேர்த்து மளிகைப்பொருட்களையும் கொடுத்து உதவிய நல்லுள்ளம் கொண்டவர்.
Loading More post
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
உ.பி.யில் பயங்கரம்.. பாஜக எம்.பி. மகன் மீது துப்பாக்கிச்சூடு
டெல்லி மாநகராட்சி வார்டு இடைத்தேர்தல் -ஆம் ஆத்மி வெற்றி; பாஜக தோல்வி
பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ரேஸில் அஷ்வின்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?