பளுதூக்கும் 80 வயது குஜராத் முன்னாள் முதல்வர் கொரோனாவில் இருந்து மீண்ட மகிழ்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் சங்கர்ஷின் வகேலாவுக்கு வயது 80. அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


Advertisement

வீட்டில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய அவர் நடைப்பயிற்சி, பளுதூக்குதல் போன்ற உடற்பயிற்சிகளைத் தொடர்ந்தார். அந்த வொர்க்அவுட் புகைப்படத்தை டிவிட்டரில் உற்சாகமாக வெளியிட்டு, பாடி ஃபிட் பிளஸ் மைண்ட் ஃபிட் = லைப் ஹிட் என்றும் பதிவிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement