விருதுநகர் : ஒரே மாதத்தில் 20 மடங்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து எண்ணிக்கை அங்கு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.


Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று வரை 4767 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் இதுவரை மேலும் 300 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனோ பாதிப்பின் எண்ணிக்கை 5067 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு 37 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Corona Updates : உலகளவில் 1.50 லட்சத்தை ...


Advertisement

விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய 4 தாலுகாவில் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி 270 ஆக இருந்த கொரோனோ பாதிப்பின் எண்ணிக்கை சுமார் 20 மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2020 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement