Advertisement

செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் போட்டிகள் தொடக்கம் - ஐபிஎல் தலைவர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என ஐபிஎல் தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


Advertisement

செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் நவம்பர் 8 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகக்குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். விரைவில் எந்தெந்த அணிகள் எந்தெந்த அணிகளோடு மோத உள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 


Advertisement

 

loading...
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement