இந்தியாவில் 13 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கியுள்ளது


Advertisement

 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 12,87,945 ஆக உள்ளது. 4,40,135 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள நிலையில் 8.17 லட்சம் மக்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மொத்த பலி எண்ணிக்கை 30,000 த்தை தாண்டியுள்ளது.

image


Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49,310 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 740 நபர்கள் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 1,92.964 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement