[X] Close

தஞ்சை பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ்க்கு கொரோனா உறுதி

Subscribe
Corona-assures-AIADMK-MLA-Govindaraj-of-Tanjore-Peravurani

தஞ்சை பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ்க்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.


Advertisement

image

தஞ்சை பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ். (வயது 70). இவருக்கு கடந்த 20-ஆம் தேதி பேராவூரணி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவுகள் வெளியானதில் கோவிந்தராஜ்க்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close