கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக 1,038 பேருக்கு இன்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் முதன்முறையாக இன்று 1,038 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது ஒருநாளில் இதுவரை இல்லாத உச்சபட்ச எண்ணிக்கையாகும்.
இவற்றில் திருவனந்தபுரத்தில் 276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 15 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி உள்ளது. இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 44 பேர் உயிரிழந்து உள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு 8,818 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை