பிரியங்கா சோப்ராவுக்கு நிஜத்தில் வயது 38. பாலிவுட் சினிமாவில் வயது 20. ஒரு நடிகையாக அறிமுகமாகி இருபது ஆண்டுகள் கடந்த நிலையில், அந்த கொண்டாட்டத்தின் நினைவாக வீடியோ செய்தியை ரசிகர்களுக்காக ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார்.
“சினிமாவில் என் இருபது ஆண்டுகளைக் குறிக்கிறது 2020. என்ன?! இந்தப் பயணம் முழுவதும் நீங்கள் அனைவரும் என் அருகிலேயே இருந்தீர்கள், உங்கள் விசுவாசமும் ஆதரவும் இந்த உலகை எனக்கானதாக மாற்றியது. என்னுடன் இந்த நினைவுப் பாதையில் நடந்து 2020-ல் 20 ஆண்டுகளைக் கொண்டாடுவோம்” என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
இதனிடையே தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், தமிழில் அறிமுகமான தமிழன் படத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, “நீங்கள் 20 ஆண்டுகளைக் கடந்துவிட்டீர்கள். ஆனால் நான் இன்னும் பள்ளிப்பிராயத்தில் பார்த்து ரசித்த அந்தப் படத்தை நினைவில் வைத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்