Advertisement

"வழக்கம்போல வேலைக்குச் செல்லுங்கள்" கர்நாடகாவில் லாக்டவுன் அதிரடி நீக்கம் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் பொது முடக்கம் நீக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எடியூரப்பா "பொது முடக்கம் அனைத்துக்கும் தீர்வல்ல. பெங்களூரில் மட்டுமல் மாநிலத்தின் மற்றப் பகுதிகளிலும் இனி பொது முடக்கம் கிடையாது. ஆனால் கொரோனா பாதிக்கப்பட்ட மண்டலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும். மக்கள் நாளை முதல் வழக்கம் போல வேலைக்குச் செல்ல வேண்டும்" என தெரிவித்துல்ளார்.


Advertisement
Related Tags : B S YediyurappaLock downKarnatakaCMCorona Virus
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement