லாட்டரியில் விழுந்த ரூ.70 கோடி(95 மில்லியன்) காசோலையுடன் தன்னுடைய உண்மையான தோற்றத்தை மறைக்க ஸ்டார் வார்ஸ் வில்லன் டார்த் வேடர் உடையணிந்து நபர் ஒருவர் போட்டோக்கு போஸ் கொடுத்தது வைரலாகி வருகிறது.
மேற்கு இந்திய தீவுகளின் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர் டபுள்யூ.பிரவுன் இவருக்கு 95 மில்லியன் அமெரிக்க டாலர்கள் லாட்டரியில் பரிசாக விழுந்தது. ஆனால் இவ்வளவு பெரிய பரிசாக விழுந்ததால் பிரவுன் தன்னுடைய அடையாளத்தை வெளியுகத்துக்கு காட்ட விரும்பவில்லை. இதனையடுத்து ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் வரும் பிரபல வில்லன் டார்ட் வேடர் வேடமணிந்து லாட்டரியி்ல் விழுந்த காசோலையுடன் ஊடகங்கள் முன்பு தோன்றியுள்ளார் பிரவுன்.
அப்போது பேசிய பிரவுன் "இந்தத் தொகையை வைத்து உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும். இந்த்த தொகையை செலவு செய்ய தொடங்குவதற்கு முன்பு என்னுடைய லட்சியம் மற்றும் இலக்கை நிர்ணயிக்க வேண்டும். மிக முக்கியமாக நான் சொந்தமாக ஒரு பஸ் வாங்க வேண்டும்" என்றார் அவர்.
Loading More post
அரசு அறிவிக்க உள்ளவற்றை ஸ்டாலின் முன்கூட்டியே தெரிந்துகொள்கிறார் - முதல்வர்
பாஜகவில் இணைந்த ரவுடிகள் என பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
தா.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவலைகள்
வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!
வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்