முகக் கவசத்துடன் ரஜினிகாந்த் கார் ஓட்டும் படம்... சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் உற்சாகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வார்த்தை சொன்னாலும், ஒரு அடி நடந்தாலும்கூட அவரது ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். இந்த ஊரடங்கு காலத்தில் லம்போர்கினி காரை அவரே டிரைவ் செய்துகொண்டு செல்வதுபோன்ற படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.


Advertisement

அந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்துள்ளதும் பாதுகாப்புக்காக ஷீட் பெல்ட் போட்டுள்ளதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் அணிந்துள்ள வெள்ளைநிற ஆடையும் அவரது எளிமையைக் காட்டுவதாக ரசிகர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

தற்போது நடித்து வரும் அண்ணாத்தே படம் கொரோனாவால் தடைபட்டுள்ள நிலையில், அவர் ஓய்வாக நாட்களைக் கழித்துவருகிறார். 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement