Advertisement

புதுவை புரட்சி முதல்வரின் புகழ் வாழ்க - மு.க. ஸ்டாலின் பதிவு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 இன்று புதுச்சேரி சட்டசபையில் ஆளுநர் கிரண்பேடி இல்லாமல் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த தாக்கல் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவர் பல நலத் திட்டங்களையும் அறிவித்திருந்தார். அதில் பள்ளி மாணவர்களுக்கு, கருணாநிதி பெயரில் காலை உணவு வழங்கும் திட்டமும் ஒன்று. இந்த அறிவிப்பை பாராட்டி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement


Advertisement

அதில், ''கலைத் தொண்டு மூலமாக ‘கலைஞர் கழகம்’ வளர்த்த புதுவையில் ‘புரட்சி முதல்வர்’ திரு. நாராயணசாமி அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரால் பள்ளி மாணவர்க்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது பெருமகிழ்ச்சிக்குரியது.திமுக-வினர் மனதில் இடம்பெற்றுவிட்ட அவரது புகழ் வாழ்க!’’ - இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement