கொரோனாவிலிருந்து மீண்ட பெண்மணிக்காக நேரில் சென்று வேலைக்கு பரிந்துரை செய்த ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல்துறை துணை ஆணையர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் ராதாம்மா என்ற பெண்மணி பணிபுரிந்ததாக தெரிகிறது. இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அதற்கான சிகிச்சைக்கு சென்றுள்ளார். தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள இவரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள குடியிருப்பு வாசிகள் அஞ்சுவதாக தெரிகிறது.
I appreciate Hari Kiran IPS, DCP T.Nagar for his commitment in personally convincing the association members to provide employment to Radha amma, who was asked not to report even after recovering from corona. pic.twitter.com/JIClPRYPip
— DCP Adyar (@DCP_Adyar) July 19, 2020Advertisement
இந்நிலையில் ஏழை பெண்மணியான ராதாம்மாவிற்காக ஐபிஎஸ் அதிகாரி ஹரி கிரண் நேரில் சென்று குடியிருப்பு சங்க உறுப்பினர்களிடம் வேலைக்காக பரிந்துரை செய்துள்ளார். மேலும் கொரோனாவிலிருந்து மீண்ட பின்னரும் ராதாம்மா மீது புகார் அளிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அவரது இந்த ஆக்கப்பூர்வமான செயலை அடையாறு துணை ஆணையர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி