கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் செல்ல தடை இல்லை: உயர் நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் செல்வதற்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


Advertisement

image

அவசர சட்டத்துக்கு எதிராக கூட்டுறவு வங்கி சங்கம் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement