சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை முன்பு இருந்த அளவை விட குறைந்து கொண்டு வருவதாக தெரிகிறது. மேலும் பாதிப்பையும் உயிரிழப்பையும் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 17 பேரும் தனியார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒருவரும் தனியார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
Loading More post
மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து: மத்திய அரசு
ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!