தமிழகத்தில் கொரோனா நிலவரம்: முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்த பிரதமர் மோடி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.


Advertisement

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு இராண்டாவது இடத்தில் உள்ளது. தினம் தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4000 த்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. நேற்று மட்டுமே 88 நபர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பிரதமர், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.

image


Advertisement

இந்த உரையாடலில், தமிழகத்தில் தினமும் 45,000 கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கை முழு வீச்சில் நடைபெற்று வருவதால் விரைவில் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் முதல்வர் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement