‘பாரதிராஜாவுக்கு பால்கே விருது’ வைரமுத்து பரிந்துரை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தெக்கத்தி மண்ணின் வாசனையை தமிழ் சினிமாவில் வீசவைத்து புதுமை செய்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு இன்று பிறந்த நாள். தன்னை சினிமாவில் அறிமுகம் செய்து பெருமைப்படுத்திய இயக்குநருக்கு டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.


Advertisement

அதில், மண்ணின் இருதயத்தை, கல்லின் கண்ணீரை, அரிவாளின் அழகியலை, சரளைகளின் சரளி வரிசையை, பாவப்பட்ட தெய்வங்களை, ஊனப்பட்டோர் உளவியலை, கலாச்சார புதைபடிவங்களைக் கலையாத கலை செய்த பாரதிராஜாவை தாதா சாகேப் பால்கே விருதுக்குப் பரிந்துரைக்கிறோம்” என்று வாழ்த்தியுள்ளார். கடைசியில் நீங்களும் பரிந்துரை செய்யுங்கள் என்ற அர்த்தத்தில் நீங்களும்… என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.   

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement