ரெசாட் போல காட்சியளிக்கும் சமந்தாவின் வீடு: இன்ஸ்டாவில் ஹிட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சமந்தாவும் அவரது கணவரும் வசித்து வரும் புதிய வீடு இன்ஸாடாகிராமில் பலரின் லைக்குகளை பெற்று ஹிட் அடித்திருக்கிறது. 


Advertisement

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தற்போது ஹைதராபாத்தில் புதிதாக வாங்கிய வீட்டில் வசித்துவருகின்றனர். பிற பிரபலங்களை போலவே சமந்தாவும் ஊரடங்கில் தான் செய்யும் நடவடிக்கைகள் குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சமந்தாவை  போலவே அவர் வசித்து வரும் வீடும் இன்ஸாடாகிராமில் அதிக கவனம் ஈர்த்து ஹிட் அடித்திருக்கிறது. யோகா செய்ய பிரமாண்ட அறை, செல்ல நாய்களுடன் மாலை பொழுதைக் கழிக்க நீச்சல் குளம், முற்றம், மினி தியேட்டர் என குட்டி ரெசாட்டைப் போலவே காட்சியளிக்கும் சமந்தாவின் வீட்டை பார்த்த பலரும் உச்சிக்கொட்டி வருகின்றனர். 

 


Advertisement

 

 

 

 
 
 
View this post on Instagram

Congratulations you and I made it to July ?‍♀️ ....

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

 

 

 

 
 
 
View this post on Instagram

Best friends ? #drogoandkhaleesi ... this made me miss you so much ? @meghnavinod ??

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

 

 

 
 
 
View this post on Instagram

Happy mama’s day Tamtu ? I am so glad I adopted you #mypooperscooper #treatbestower #favouritechild? #chroniclesofbeingcute

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

loading...

Advertisement

Advertisement

Advertisement