ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம்.

Sachin-Pilot-fired-as-Deputy-Chief-Minister-of-Rajasthan

ராஜஸ்தானில்  துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்.


Advertisement

image

 


Advertisement

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் நேற்று முன்னாள்  ராகுல் காந்தி துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுடன் தொலைப்பேசியில் உரையாடினார். இதனிடையே ஜெய்ப்பூரில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே சமாதானம் பேச கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் தற்போது சச்சின் பைலட் துணை முதல்வர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement