இந்தியாவில் 8 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு : தற்போதைய நிலை என்ன?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8 லட்சத்தை தாண்டியுள்ளது.


Advertisement

image

பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி “இந்தியாவில் 8,14,898 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இறப்பு எண்ணிக்கை 22,106 ஆக உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.


Advertisement

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவலின் படி ஜூலை 9 ஆம் தேதி வரை இந்தியாவில்  1,10,24,491 பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

இன்று காலை 8 மணிக்கு வெளியான தகவலின் படி இந்தியாவில் இதுவரை 4,95,512 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 2,76,685 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement