எய்ம்ஸ் மருத்துவமனை விடுதியின் 10 வது மாடியில் இருந்து குதித்த இளம் மருத்துவர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எய்ம்ஸ் மருத்துவமனை விடுதியின் 10வது மாடியில் இருந்து குதித்த இளம் மருத்துவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.


Advertisement

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 25 வயது இளம் மருத்துவர் ஒருவர் வேலைப்பார்த்து வந்தார். அவர் எய்ம்ஸ் மருத்துவமனை விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் அவர் விடுதியின் 10 வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.


Advertisement

AIIMS resident doctor, AIIMS doctor suicide, AIIMS jumps off AIIMS hostel, AIIMS hostel,

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “அவர் ஏன் குதித்தார் என்பது குறித்த காரணம் தெரியவில்லை. அவரது செல்போன் 10வது மாடியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement