சென்னையில் இன்று இதுவரை 25 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று காலையில் மட்டும் இதுவரை 25 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 


Advertisement

ராஜீவ்காந்தி மருத்துவனை - 8

கே.எம்.சி மருத்துவமனை - 3


Advertisement

image

ஓமந்தூரார் மருத்துவமனை - 3

ஸ்டான்லி மருத்துவமனை - 4


Advertisement

தனியார் மருத்துவமனை - 7

நேற்று மட்டும் தமிழகத்தில் 4231 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 65 நபர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement