தி.மு.க. வட்டச் செயலாளர் எபினேசர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பல்லாவரம் 37-வது தி.மு.க. வட்டச் செயலாளர் எபினேசர், கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.


Advertisement

image

 பல்லாவரம் 37-வது தி.மு.க. வட்டச் செயலாளர் எபினேசருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தற்போது சிகிக்சை பலனின்றி இறந்துள்ளளார். எபினேசருக்கு வயது 38. 


Advertisement

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement