சென்னையில் இன்று 26 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் இன்று 26 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.


Advertisement

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 10 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர், கேஎம்சியில் 4 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேர், தனியார் மருத்துவமனையில் 1 பேர் என மொத்தம் 26 பேர் இன்று சென்னையில் உயிரிழந்துள்ளனர்.

image


Advertisement

நெருப்பாற்றில் நீந்திய இந்திய அணி.. தோனி எனும் கேப்டனை வரலாறு உருவாக்கிய தருணம்..! 

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement