கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மீது மோதிய லாரி: ஒருவர் உயிரிழப்பு; 6 பேர் படுகாயம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் உள்ள வீட்டின் மீது லாரி மோதியதில் லாரி ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சின்னகொமேஸ்வரம் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓசூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வீட்டின் மீது மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

image


Advertisement

''நன்றி. என்னுடைய நண்பரே'' - பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர் 

மேலும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 5 பேர், மற்றும் லாரி உதவியாளர் ஒருவர் என மொத்தம் 6 பேர் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement