கும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொறுப்பாளரின் தந்தை வெட்டி படுகொலை செய்யப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் ஐயர் ( வயது 87 ). நாச்சியார் கோயில் உத்திராபதி மடத்தின் பொறுப்பாளராக இருந்த இவர் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த போது சில மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவலறிந்த நாச்சியார்கோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் இவரின் மகன் வாசுதேவன் ஆர்எஸ்எஸ் அமைப்பில் பொறுப்பாளராக இருப்பதும், மடத்திற்குச் சொந்தமான சொத்துக்களை பலரிடமிருந்து மீட்டதும் தெரியவந்தது. இதன் காரணமாக கோபால் ஐயர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் அடுத்தக்கட்ட விசாரணையை காவல்துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர்.
Loading More post
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி