JUST IN

Advertisement

சென்னை காவல் ஆணையர் உட்பட தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - விவரம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்று இரவு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையராக பணியாற்றிய ஏகே விஸ்வநாதன் செயலாக்கம் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் விவகாரத்தை அடுத்து இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது


Advertisement

தற்போது அவர்கள் வகித்து வந்த பதவியும், மாற்றப்பட்ட பதவி விவரமும்.


1. சென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் - செயலாக்கம் ஏடிஜிபி
2. செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் - புதிய சென்னை காவல் ஆணையர்
3. சீருடைப்பணியாளர் தேர்வாணைய டிஜிபி சுனில்குமார் - மாநில மனித உரிமை ஆணைய டிஜிபி
4. மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஏடிஜிபி - தொழில் நுட்பப்பிரிவு ஏடிஜிபி
5. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி - சிறப்பு காவற்படை ஈரோடு பிரிவு
6. தலைமையிட ஐஜி ஜெயராம் - மத்திய மண்டல ஐஜி


Advertisement

image

7. சென்னை போக்குவரத்து தெற்கு மண்டல இணை ஆணையர் எழிலரசன் - விழுப்புரம் டிஐஜி
8. சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் - சென்னை சட்டம் ஒழுக்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையர்
9. திருப்பூர் காவல் ஆணையர் சஞ்சய்குமார் - சென்னை தொழில் நுட்பப்பிரிவு ஐஜி
10. திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் - சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர்
11. சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி - கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி
12. சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையர் ஏ.ஜி.பாபு - சென்னை தெற்குமண்டல இணை ஆணையர்
13. சென்னை தெற்குமண்டல இணை ஆணையர் மகேஷ்வரி - சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையர்

14.காஞ்சிபுரம் டிஐஜி தேன்மொழி - சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் (ஐஜியாக பதவி உயர்வு)
15. கோவை டிஐஜி கார்த்திகேயன் - திருப்பூர் காவல் ஆணையர் (ஐஜியாக பதவி உயர்வு)
16. திண்டுக்கல் டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் - சென்னை விரிவாக்கப்பிரிவு ஐஜி (ஐஜியாக பதவி உயர்வு)
17. கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி புவனேஷ்வரி - சென்னை ஐஜி (பொது) (ஐஜியாக பதவி உயர்வு)


Advertisement

image

18. சென்னை ஆயுதப்படை டிஐஜி செந்தில்குமாரி - சென்னை தலைமையிட டிஐஜி
19. மதுரை டிஐஜி ஆன்னி விஜயா - திருச்சி டிஐஜி
20. சென்னை டிஐஜி (நிர்வாகம்) நரேந்திரன் நாயர் - கோவை டிஐஜி
21. ராமநாதபுரம் டிஐஜி ரூபேஷ்குமார் மீனா - தஞ்சை டிஐஜி

22. தஞ்சை டிஐஜி லோகநாதன் - திருச்சி காவல் ஆணையர் (ஐஜியாக பதவி உயர்வு)
23. சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமர் சி சரத்கர் - சிபிசிஐடி ஐஜி (ஐஜியாக பதவி உயர்வு)
24. உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜி கண்ணன் - சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் (ஐஜியாக பதவி உயர்வு)
25. விழுப்புரம் டிஐஜியாக பதவி வகிக்கும் சந்தோஷ்குமார் - சென்னை காவல் ஆணையரக நிர்வாக ஐஜி (ஐஜியாக பதவி உயர்வு)

image

26. மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் - சென்னை தலைமையிட ஐஜி
27. சென்னை ஐஜி கணேசமூர்த்தி - பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு ஐஜி
28. சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் -சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர்
29. சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா - மதுரை காவல் ஆணையர் (ஏடிஜிபியில் இருந்து ஐஜியாக பதவி குறைப்பு)

30. சிபிசிஐடி குற்றப்பிரிவு-2 எஸ்பி மல்லிகா - சிபிசிஐடி குற்றப்பிரிவு (டிஐஜியாக பதவி உயர்வு)
31. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சாமூண்டீஸ்வரி- காஞ்சிபுரம் சரக டிஐஜி (டிஐஜியாக பதவி உயர்வு)
32. சமுதாய நுண்ணறிவு பிரிவு எஸ்பி லட்சுமி - சென்னை (தெற்கு)போக்குவரத்து பிரிவு இணை ஆணையர்
33. சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்பி ராஜேஷ்வரி - சென்னை ஆயுதப்படை டிஐஜி (டிஐஜியாக பதவி உயர்வு)
34. சீருடைப்பணியாளர் தேர்வாணைய எஸ்பி பாண்டியன் - சென்னை ரயில்வே டிஐஜி (டிஐஜியாக பதவி உயர்வு)

image

35. பூக்கடை துணை ஆணையர் ராஜேந்திரன் - மதுரை சரக டிஐஜி (டிஐஜியாக பதவி உயர்வு)
36. அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி - திண்டுக்கல் டிஐஜி (டிஐஜியாக பதவி உயர்வு)
37. சென்னை போக்குவரத்து (தெற்கு) துணை ஆணையர் மயில்வாகனன் - ராமநாதபுரம் டிஐஜி (டிஐஜியாக பதவி உயர்வு)
38. சென்னை செக்யூரிட்டி பிரிவு துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் - விழுப்புரம் எஸ்பி

39.அயல்பணியில் இருக்கும் அபிஷேக் திக்‌ஷித் - (டிஐஜியாக பதவி உயர்வு)

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement