JUST IN

Advertisement

புதுக்கோட்டை : தந்தை மகன் விஷம் அருந்தி தற்கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருமயம் அருகே தந்தை - மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேல்நிலைப்பட்டியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன் (54). இவரது மகன் அருண்குமார் (24). இவர்கள் இருவரும் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த கே-புதுப்பட்டி போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து உயிரை மாய்க்கும் பெண்கள் - ஜாதகத்தில் கண்டுபிடிக்க முடியுமா  | Suicide reasons and planets combination to Vedic astrology - Tamil  Oneindia


Advertisement

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement