JUST IN

Advertisement

கொரோனா : மதுரையில் 7 மாத கர்ப்பிணி உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி(34) பெண் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 3 தினங்களாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்தார்.

இந்தியாவில் 25 பேருக்கு கொரொனா வைரஸ்: மத்திய அமைச்சர் தகவல்! - Tamil  Dhinasari


Advertisement

மரணமடைந்த தந்தை, மகனுக்கு காவல் நிலையத்தில் பாலியல் கொடுமையா ? - வெளியான அதிர்ச்சி தகவல்

இதனைத்தொடர்ந்து கொரோனோ பரிசோதனை முடிவுகள் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததற்கு பின் வெளியானது. அதில், உயிரிழந்த கர்ப்பிணிக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement