நாட்டின் தேயிலை ஏற்றுமதி கடந்த ஆண்டில் குறைந்திருந்தாலும், சீனாவிற்கான ஏற்றுமதி 1.27 கோடி கிலோவாக அதிகரித்துள்ளதாக தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த அளவில் கடந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதி அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 5.6% குறைந்து 25.45 கோடி கிலோவிலிருந்து 24 கோடி கிலோவாக குறைந்துள்ளதாக தேயிலை வாரியம் கூறியிருக்கிறது. அதேநேரம் சீனாவுக்கு கடந்த நிதியாண்டில் தேயிலை ஏற்றுமதி 1.5 கோடி கிலோவில் இருந்து 1.27 லட்சம் கிலோவாக அதிகரித்துள்ளது.
அதேபோல, ஈரானுக்கும் ஏற்றுமதி 4.10 லட்சம் கிலோவில் இருந்து 4.64 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இருப்பினும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு தேயிலை ஏற்றுமதி 1.46 லட்சம் கிலோவில் இருந்து 33 லட்சம் கிலோவாக வீழ்ச்சி கண்டுள்ளதாக தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்