JUST IN

Advertisement

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா |  Rishivandiyam DMK MLA Karthikeyan tests Corona Positive - Tamil Oneindia


Advertisement

மேலும், அவருடைய குடும்பத்தினர் 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 8 நாட்களுக்கு முன்பாகவே கொரோனா அறிகுறி தெரிந்ததாகவும் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதால் தற்போது அறிகுறி குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement