JUST IN

Advertisement

தினசரி புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு... தடுமாறும் மகாராஷ்டிரா..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87,57,734 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,62,519 ஆக உள்ளது. குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 46,25,445 ஆக உள்ளது. இந்தியாவை பொருத்தவரை, 3,95,812 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,970 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,14,206 ஆக உள்ளது. 

Maharashtra Corona Cases: Covid cases surge in 24 hours in Maharashtra  (2,940) & Mumbai (1,750) | Mumbai News - Times of India


Advertisement

இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,24,331 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,893 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 62,773 பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement