ரஷ்யாவில் 500 மருத்துவர்கள் கொரோனாவுக்கு உயிரிழப்பு

Corona-kills-for-500-doctors-in-Russia

ரஷ்யாவில் கிட்டதட்ட 500 மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 


Advertisement

உலகளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 500 பேர் மருத்துவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை அரசு முறையாக கையாளவில்லை என குற்றச்சாட்டுகள் நீடிக்கும் நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. 

image


Advertisement

இதனிடையே ரஷ்யாவில் நிலைமை படிப்படியாக கட்டுக்குள் வருகிறது என பிரதமர் மிசுஸ்டின் கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement